Music video by Hiphop Tamizha for “Manithan Tamizhan” from the Album Hiphop Tamizhan. (C) 2013 Hiphop Tamizha. www.facebook.com/hiphoptamizha …
source
Copyright (c) 2020 – All rights reserved.
Music video by Hiphop Tamizha for “Manithan Tamizhan” from the Album Hiphop Tamizhan. (C) 2013 Hiphop Tamizha. www.facebook.com/hiphoptamizha …
source
© 2020 Copyright - All rights reserved.
I would also like to point out that Tamil culture does not champion overtly aggressive speech. Passion should be expressed respectfully and tastefully. That is the true beauty of Tamil language.
Super ????????????????
❤❤❤❤❤❤❤❤
தமிழன்டா
Hi adi brow
Naanum Tamizanda proud of my Tamil
Naan Manithan
???
great jjj tamilata
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்…
இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்…
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு (தனியார்) நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு’கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்…
நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தை" ? இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*…
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
. ௧) https://www.internetworldstats.com/stats7.htm
. ௨) https://www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
. ௩) https://en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
. ௪) http://www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
. ௫) https://speakt.com/top-10-languages-used-internet/
.
திறன்பேசில் எழுதிட:-
. ௧) https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
. ௨) https://play.google.com/store/apps/details?id=com.mak.tamil
. ௩) https://play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
.
கணினியில் எழுதிட:-
. ௧) https://chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
. ௨) https://wk.w3tamil.com/tamil99/index.html
. ௩) https://download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
. ௪) https://www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
. ௫) https://askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing
Make video about Kumari kandam continent
ஆதி எப்ப நா ஒரு ஏலலியன் song ஓட Viedo வ வெளியிலவிடப்போர?
Olagathin ore mutha mozhi Tamil….
TAMIZHAN DA ?
We are proud to be a tamilan
தமிழ் is running our blood
அனைவரும் தங்களின் கையொப்பம் தமிழில் போடுங்கள் .
https://youtu.be/ArEL7ojsBMY me too
தமிழ் ??
இவ் உலகின் முதல் அழியா மொழி தமிழ் வாழ்க பல்லாண்டு தமிழன் புகழ் உலகறியட்டும்
Superb history
I am proud to be an thamilzan
Tamilanda??????
Raavanan song seingeh pls
I was born a tamilan….I will live as a tamilan ….And die as a tamilan….Im proud to say Im a TAMIZHAN DA ??????
நீ ஒரு ஏலியனாம்ல டா ஆதி, அப்புறம் ஏண்டா இந்த பொழப்பு உனக்கு?
Excellent tamil ❤️❤️❤️?
Manithan
Puli porvai pothya pasu…ni we now
Hi its me
முதலில் தம் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள்..?
வீர இளைய தமிழண்டா??
Naa nanga irukam naa anga tamilaku TAMILANDA DA
Any one in lockdown???
Vanga thampi alion
When I heard this, some kind of feeling. I'm soo happy now. (Donno why)
Naintryvanakam NTk Naintryvanakam Naintryvanakam NTk NTk Naintryvanakam Naintryvanakam
Anyone here to hear this song in 2020 lockdown? hit like
தமிழ் மற்றும் தமிழர்களால் உயர்ந்து விட்டு இப்பொழுது தமிழ் இனத் துரோகியாக மாறி நிற்கிறார் ஹிப்ஹாப் ஏலியன் ஆதி.உண்மை என்று நம்புகிறவர்கள் ஒரு லைக் போடுங்க.
Unfortunately, Now Alien? Hmmmm….
அசிங்கம் பிடிச்ச இப்பாப் ஆதி
Who came after alien…???
Hip hop alien … Not .. tamilan
தமிழன்னு எல்லோரும் சொல்லிக்கிட்டு திரியற அத்தனை பேரும் ஈழத்து கொடுமையை கண்டு கொதிப்பு ஏற்பட்டதா….மீனவரை இலங்கை ராணுவம் கொன்ற போது இரத்தம் கொதித்ததா….செம்மர கட்டை கடத்தல் காரணமாக தமிழர்களை கொன்றதுக்கு இரத்தம் கொதித்ததா….எதாவது குரல் கொடுத்தாரா இந்த ஆதி….இதை எந்த பாடலில் கொண்டு வந்திருக்கிறார்.இதையெல்லாம் பேசுபவன் தான் தமிழன்.சும்மா ஒப்புக்கு நானும் தமிழன் என்று பெருமை கொள்வதில் யாருக்கு என்ன லாபம்.பாடல் இசை தமிழ் உணர்வு இதையெல்லாம் வைத்து தமிழர்களை உணர்ச்சிவசப்படுத்த உள்ள திறன் மூலம் காசு சம்பாதியுங்கள் தப்பில்லை ஆனால் அறிவுரை சொல்லாதிங்க ஆதி….
நி இப்படியெல்லாம் பேசத்தேவையில்லை ஆதி….பக்கத்து மாநிலத்தில் போய் இந்த அறிவுரை சொல்லு அவர்களுக்கு தான் இது தேவைப்படுது.தமிழனை இன்னும் இழிச்சவாயனாக்காதே ஆதி….மூடு.
தம்பி உங்க சாயம் வெளுதுட்டு..! முதல்ல தமிழன் என்ற போர்வையில் இருந்து வெளிய வாங்க. பிழைப்புக்காக நீங்க தமிழன் என்ற போர்வை கீழ் இருந்து பிழைத்தது போதும்.
மூடிட்டு "Hip-hop தமிழன்" ல இருக்குற "தமிழன்" நை நீக்கிவிட்டு…!
உன் இன அடையாளத்தோடு வாழ பழகு,.. உன்னிடம் என் அடையாளம் இருப்பது எனக்கு கேவலம், அசிங்கம்.
உனக்கும் அப்படி தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
– இப்படிக்கு Anti-Alien